சூடான செய்திகள் 1

குண்டு வெடிப்பு சம்பவங்களில் 25 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 160 இற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 75 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பொது மக்கள் கூடியிருப்பதைத் தவிர்ந்து கொள்ளுமாறு பொலிஸ் பிரிவு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கரு ஜயசூரிய தயார் -டி சொய்சா

உயர் நீதிமன்ற தீர்ப்பு இதோ…

நீரில் மூழ்கிய நாவலபிட்டி நகர்