உள்நாடுகுணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 903 by July 19, 202053 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 2 கடற்படையினர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அதன்படி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 903ஆக உயர்ந்துள்ளது.