உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு

அதன்படி தற்போது வரை 105 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 322 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு : பதற்றமான சூழ்நிலை

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறப்பு

ஆர்வமுள்ளவர்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு