உள்நாடு

குஜராஜ் பால விபத்து : ஜனாதிபதி கவலை

(UTV | கொழும்பு) –   குஜராத்தின் மோர்பியில் நேற்று மாலை நடைபாதை பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள சோகமான விபத்தில் தாம் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதியின் மீலாத் தின செய்தி

ஜூன் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

பொலிஸ் பரிசோதகர்கள் 209 பேருக்கு பதவி உயர்வு