விளையாட்டு

குசல் மென்டிஸ் நாளைய(21) போட்டியில் பங்கேற்கமாட்டார்?

(UTV|COLOMBO) இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் மென்டிஸ் நாளைய(21) போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதான பயிற்சிப் போட்டியில் குசல் மென்டிஸ் உபாதைக்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி, குசல் மென்டிஸ் இற்குப் பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸ் நாளைய(21) தினம் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

இருபதுக்கு 20 உலக கிண்ணம் : வெள்ளியன்று தீர்மானம்

இந்தியா அணி வெற்றி

இலங்கை அணியின் முகாமையாளராக சரித் சேனநாயக்க நியமிப்பு