சூடான செய்திகள் 1

கிழக்கு மாகாண அரச பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை…

(UTV|COLOMBO) கிழக்கு மாகாண அரச பாடசாலைகளுக்கு நாளை (05) சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி வலயம் தெரிவித்துள்ளது.

Related posts

கடும் குளிரான காலநிலை…

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி காட்சிப்படுத்த முடியாது

அலோசியஸ் வெளிநாடு செல்ல அனுமதி கோரி மனு தாக்கல்