உள்நாடுசூடான செய்திகள் 1கிளினிக் பிரிவுக்கு விசேட தொலைப்பேசி இலக்கம் by April 4, 202044 Share0 (UTVNEWS | COLOMBO) – தேசிய வைத்தியசாலையில் பதிவுசெய்யப்பட்டுள்ள வெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்கும் நோக்கில் விசேட தொலைப்பேசி இலக்கங்களையும் வட்ஸ் அப் இலக்கங்களையும் தேசிய வைத்தியசாலை அறிமுகப்படுத்தியுள்ளது.