விளையாட்டு

கிரிக்கட் பேரவையின் அதியுயர் விருதிற்கு முரளிதரன் பெயர் சிபார்சு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC  Hall of Fame) விருதிற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இது சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கட் வீரர் ஒருவருக்கு வழங்கப்படும் ஆகக்கூடிய உயர்வான விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆஸியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

IPL 2021 : வெல்வது யார்?

ஒலிம்பிக் வரலாற்றை புதுப்பித்த Nishiya Momiji