சூடான செய்திகள் 1காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட கைதி… by December 31, 201842 Share0 (UTV|COLOMBO)-கட்டுஸ்தோட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் தூக்கிட்டு தற்கெலை செய்து கொண்டுள்ளார். 26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.