உலகம்

கால்நடைகளிடையே லம்பி வைரஸ்

(UTV | இந்தியா) – இந்தியாவில் லம்பி வைரஸ் பரவுவதால், 25 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வைரஸ் கால்நடைகளுக்கு பரவி வருவதாகவும், மகாராஷ்டிராவில் மட்டும் 126 பசுக்கள் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கால்நடைகளுக்கு வேகமாக பரவி வரும் இந்த தோல் நோய் மனிதர்களுக்கு பரவாது என பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

ஈக்கள், கொசுக்கள் மற்றும் உண்ணிகள் மூலம் இந்நோய் பரவுகிறது, மேலும் இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளை வாங்குவதற்கு ஒரு பிராந்தியத்திற்கு ஒரு கோடி இந்திய ரூபாய் ஒதுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி.

ஜப்பானின் ஆளும் கட்சியின் தலைவராக யோஷிஹைட் சுகா தெரிவு

அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் பிரேசில்