உள்நாடு

காலியில் புகையிரதம் ஒன்று தடம்புரள்வு

(UTV |  காலி) – பெலியத்தையிலிருந்து பயணித்த புகையிரதம் காலி புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக காலி புகையிரத நிலைய கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

இதனால் கரையோர புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

நாட்டிற்கு அச்சுறுத்தலான உடன்படிக்கைகளை இரத்து செய்யுமாறு கோரிக்கை [VIDEO]

இலங்கை குறித்த பிரேரணையின் வாக்கெடுப்பு இன்று