சூடான செய்திகள் 1

காலநிலையில் மாற்றம்…

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் தற்போதைய காலநிலை சில பகுதிகளில் மாற்றமடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதற்கமைய மத்திய, ஊவா மற்றும் சம்ரகமுவ மாகாணங்களில் இன்று 100 மில்லிமீற்றரை அண்டிய மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறித்த மழை பெய்கின்ற வேளை, இடி, மின்னல் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குருநாகலில் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் சேதம்

பல இடங்களில் நீர்வெட்டு

நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை