உள்நாடுபிராந்தியம்காத்தான்குடி Dr.பெனாசிர் ஜாமில் தோல் வைத்திய நிபுணருக்கான பரீட்சையில் சித்தி! by editorJanuary 28, 2025January 28, 2025141 Share0 காத்தான்குடியைச் சேர்ந்த Dr. MKF. பெனாசிர் ஜாமில் (MBBS, MD) அவர்கள் தோல் வைத்திய நிபுணருக்கான (MD Dermatology) கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து MD Dermatology part 2 பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.