வகைப்படுத்தப்படாத

காணாமல் போனோர் தொடர்பான தெளிவான விபரங்கள் குறித்து பிரதமர் கருத்து

(UDHAYAM, COLOMBO) – காணாமல் போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டதன் பின்னர், காணாமல் போனோர் தொடர்பான தெளிவான விபரங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த கேள்விகளுக்கு பதில் வழங்குகையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், காணாமல் போனோர் தொடர்பில் பிரதமர் ஏலவே வெளியிட்ட கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

Related posts

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – இருவர் உயிரிழப்பு

இலங்கை, இந்திய பிரதமர்கள் புதுடில்லியில் சந்தித்தனர்

ஹஷினி ரத்நாயக்க பிணையில் விடுதலை