உள்நாடு

காணாமல்போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு

(UTV | மாத்தளை) –   கலேவெல- ரன்வெதியாவ பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கலேவெல-பொஸ்பொத கால்வாயில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்களுமே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

12 மற்றும் 15 வயதுடைய இரண்டு யுவதிகளும், 7 வயதுடைய சிறுவன் ஒருவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘மனித நேயத்தின் உன்னத பண்பாளர் பேராயர் இராயப்பு ஜோசப்’ – ரிஷாட்

ஜனாதிபதி – கெஹெலிய விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய பொதுப் பணிப்பாளர்