உலகம்

காட்டுத்தீயின் வீரியத்தால் ஆஸ்திரேலியாவின் தலைநகரே திண்டாடும் நிலை [VIDEO]

(UTV|AUSTRALIA)- அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கட்டுங் கடுங்காத காட்டுத் தீ பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த காட்டுத் தீயினால் இதுவரை பல மில்லியன் வன விலங்குகள் காவுகொள்ளப்பட்டன
காட்டுதீயினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து நாளுக்கு நாள் வெளிவரும் செய்திகள் இயற்கை பிரியர்களை கவலையடைய வைக்கிறது

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டு தீ குறித்து UTVயின் விசேட தொகுப்பு

Related posts

உக்ரைன் தூதரகத்தில் குண்டு வெடிப்பு !

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

கொரோனா – சர்ச்சையில் டிரம்ப்