உள்நாடு

காசல் மகப்பேற்று வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது

(UTVNEWS | கொவிட் – 19) -காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து குறித்த வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related posts

6 குழந்தைகளில் உயிர் பிரிந்த ஒரு குழந்தை!

பாராளுமன்ற ஊழியர்கள் சகலருக்கும் PCR பரிசோதனை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு