உள்நாடு

கவிஞர் தியாவின் – கவிதை நூல் வெளியீடு.

(UTV | கொழும்பு) –

தமிழ் தேசிய இலக்கியப் பேரவை ஏற்பாட்டில் கவிஞர் தியாவின் “நீ கொன்ற எதிரி நான் தான் தோழா ” கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் கவிஞர் தீபச்செல்வன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் s. சிறிதரன், முன்னால் வடக்கு மகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசளர் வேழமாலிகிதன் என பலரும் கலந்து கொண்டனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விசா சர்ச்சை: அதிகாரிகளுக்கு ஆஜராகுமாறு அழைப்பு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

editor

பல அரச நிறுவனங்கள் பணம் இல்லாமல் ஸ்தம்பிதம்?