வகைப்படுத்தப்படாத

கழிவு மறுசுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெலிகம மக்கள் ஆர்ப்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – வெலிகம கப்பரதொட பிரதேசத்தில் செயற்பட்டு வரும் கழிவு மறுசுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இன்று முற்பகல் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

ஆஸ்கர் விருதுகள் 2018 – முழு விவரம்

மாகம்புர துறைமுகத்தை விற்பனை செய்ய மாட்டோம் – அமைச்சர் மஹிந்த சமரசிங்க

Zaharan’s brother-in-law arrested