சூடான செய்திகள் 1

களுத்துறை மஹ ஹீனடியங்கல சுகாதார மத்திய நிலையத்திற்கு இருக்கைகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்…

(UTV|COLOMBO)-களுத்துறை மஹ ஹீனடியங்கல சுகாதார மத்திய நிலையத்தில் தாய்மாருக்கான இருக்கைகளை அமைக்கும் பணிகள் அப்பிரதேச சபை வேட்பாளரும் நலன்விரும்பியுமான அலி நௌஷாட் அவர்களின் தனிப்பட்ட நிதிமூலம் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் களுத்துறை நகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் களுத்துறை அமைப்பாளருமான சகோதரர் ஷுஹைல் ஹிஷாம் அவர்களும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியும் கிராம சேவை உத்தியோகத்தவர்களும் ஊர்பிரமுகர்களும் சகோ நௌஷாட் அலி யுடன் கலந்து சிறப்பித்தனர்!!!

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்

போதை பொருட்களுடன் 51 பேர் கைது