உள்நாடு

களுத்துறையில் 24 மணிநேர நீர்வெட்டு

(UTV | களுத்துறை) – களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம்(09) நள்ளிரவு 12 மணி முதல் 24 மணிநேர நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி வாதுவ, வஸ்கடுவ, பொதுபிடிய, மொல்லிகொட, மொரொன்துடுவ, நாகொட, களுத்துறை வடக்கு மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அவசர திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு குறித்த பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

சுற்றுலா வீசாவை அதிரடியாக தடை செய்தது இலங்கை!

வீடியோ | IMF யின் இலக்குகளைத் தாண்டி அரசாங்கம் சேமித்து வைத்திருக்கும் நிதியை நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

ஏப்ரல் 14 வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்