சூடான செய்திகள் 1

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது டிசம்பர் 03ம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO)-2018 கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது டிசம்பர் 03ம் திகதி ஆரம்பமாகி 12ம் திகதி நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இம்முறை 6,56 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும், பரீட்சைகள் 4661 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 16 ஆவது நாள் இன்று…

நீர்க்கட்டணம் உயர்வு – முழு விபரம் இணைப்பு

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சற்று முன்னர் ஆரம்பம்