சூடான செய்திகள் 1கல்முனை, சம்மாந்துரை ஆகிய பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் ஊரடங்கு by April 29, 201942 Share0 (UTV|COLOMBO) சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று (29) மாலை 6 முதல் நாளை (30) காலை 8 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.