சூடான செய்திகள் 1

கலு அஜித் கொலை சம்பவம் – சந்தேக நபர் கைது

(UTV|COLOMBO) பாதாள உலக குழு உறுப்பினர் கிரிஷான்த்த அஜித் குமார எனப்படும், கலு அஜித்தை சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் நேற்று  இரவு ஏகல – மடம வீதியில், காவற்துறை அதிரடிபடையினால் கைது  செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ளாதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 05 ஆம் திகதி ஜாஎல – ஏகல – மஹவத்த பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுநலவாய வர்த்தகர்கள் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் ரிஷாட் தலைமையில் 50 பேர் லண்டன் பயணம்…

மின் விநியோகத்தில் தடை…

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது