சூடான செய்திகள் 1

கலஹா வைத்தியசாலையை மீளத்திறக்க 1 மாத கால அவகாசம்

(UTV|COLOMBO)-தற்போது மூடப்பட்டுள்ள கலஹா பிரதேச வைத்தியசாலையை மீளத்திறப்பதற்கு மேலும் 1 மாத காலம் ஏற்படும் என மத்திய மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட பதற்றநிலைமை காரணமாக வைத்தியசாலையின் கட்டிடம் மற்றும் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் நீரில் மூழ்கி நால்வர் உயிரிழப்பு

10 மாத குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சித்த பெண்

இனத்தீர்வு முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த அதாவுல்லாஹ்!