உள்நாடுபிராந்தியம்

கர்ப்பிணிப் பெண் தீயில் எரிந்து மரணம் – யாழில் சோகம்

தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (14) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வசாவிளான் தெற்கைச் சேர்ந்த 26 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாவார்.

மரண விசாரணையை யாழ்.மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Related posts

கல்முனை காரைதீவு கோட்டத்தின் கல்வி முன்னேற்ற கலந்துரையாடல்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

தோட்ட முகாமைத்துவம், பாதிக்கப்பட்டவரின் மனைவியுடன் ரகசிய பேச்சு ஏன்?-ஜீவன் தொண்டமான்