சூடான செய்திகள் 1

கரையோர புகையிரத சேவையில் தாமதம்…

(UTV|COLOMBO) பம்பலப்பிட்டிய பகுதி தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக கரையோர புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத  கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

ஸ்ரீ.ல.சு.கட்சி கூட்டம் இன்று மாலை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசர அழைப்பு.

அன்னதான சாலைகளையும் சுகாதார மருத்துவ பணிமனையில் பதிவு செய்வது அவசியம்.