உள்நாடுசூடான செய்திகள் 1

கருணா தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு CID இற்கு உத்தரவு

(UTV|கொழும்பு) – முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழிழ விடுதலைப் புலிகளுடன் இருந்த காலகட்டத்தில் ஆனையிறவு பகுதியில் ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக கருணா அம்மான் சமீபத்தில் சர்ச்சைமிக்க கருத்தினை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்சிக்கோ – தலைமைக்கோ எழுதாதீர் : சமுகத்துக்காக இனி எழுதுங்கள் – ரிஷாத்

களுத்துறை மாவட்டத்திற்கு நீர் வெட்டு

நாடு முழுவதும் மழையுடனான வானிலை