உள்நாடு

கப்ராலுக்கு மற்றுமொரு பயணத் தடை நீடிப்பு

(UTV | கொழும்பு) –   வழக்கு விசாரணை முடியும் வரை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

மத்திய கொழும்பு பகுதியில் 12 பேர் கடமையிலிருந்து விலக தீர்மானம்

தபால்மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான இடங்கள் அறிவிப்பு

editor

கொரோனா : 21 ஆயிரத்தை கடந்தது