உள்நாடு

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிணையில் விடுதலை

(UTV|கொழும்பு) -ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

நாளை 10 மணி நேர நீர் வெட்டு

இன்றும் நாளையும் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம்

ஆரம்பமகிய ஹர்த்தால் – முடங்கிய யாழ்ப்பாணம்.