வகைப்படுத்தப்படாத

கனேடிய பிரதமர் இந்தியா விஜயம்

(UTV|CANADA)-கனேடிய பிரதமர் ஜஸ்டின் டிருடாவ் (Justin Trudeau) அடுத்த வாரம் இந்தியா செல்கிறார்.

ஆறு நாள் விஜயமாக இந்தியா வரும் அவர் எதிர்வரும் 17ஆம் திகதி இந்தியா செல்கிறார்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்களைச் சந்திக்க உள்ளார்.

அத்துடன், இரண்டு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, பொருளாதாரக் கொள்கை, கல்வி, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இருதரப்பு பேச்சு வார்த்தைகளிலும் ஈடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஜனாதிபதி கன்பரா தாவரவியல் பூங்காவிற்கு விஜயம்

NTJ Colombo District organizer granted bail

Twenty five year old sentenced to death over drugs