உள்நாடுசூடான செய்திகள் 1

கந்தக்காடு : பார்வையிடச் சென்றோரில் எவருக்கும் தொற்று இல்லை

(UTV | கொழும்பு) – கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அங்குள்ளவர்களை பார்வையிடச் சென்றவர்களது பீசிஆர் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அங்குள்ளவர்களை பார்வையிட சென்றிருந்த 114 பேர் உள்ளிட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இவ்வாறு பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு

பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு நிவாரணம்

இரண்டரை இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற தொழில் திணைக்கள அதிகாரி கைது

editor