சூடான செய்திகள் 1

கண்டி வன்முறை – நால்வருக்கு பிணை

(UTV|COLOMBO)-கண்டி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5000 ரூபாவான ரொக்கப் பிணை மற்றும் 05 இலட்சம் ரூபா இரண்டு சரீரப்பிணையில் சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு வௌிநாட்டுப் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்படும்

பண்டாரகம பிரதேச சபையில் பதற்ற நிலை

பயணிகளைத் தவிர ஏனையோருக்கு விமான நிலையத்திற்குள் நுழைய தடை