உள்நாடு

மேலும் சில பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன

(UTV | கண்டி ) -கண்டி நகர எல்லைக்குபட்ட பகுதிகளிலுள்ள 45 பாடசாலைகளையும் அக்குரணை பகுதியிலுள்ள 5 பாடசாலைகளையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொவிட் 19 – தொடர்ந்தும் 659 பேர் சிகிச்சையில்

பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திடீர் மரணம்!

‘மக்களின் அழுத்தம் அரசாங்கத்திற்கு பயங்கரவாதமாக மாறியுள்ளது’