வகைப்படுத்தப்படாதகண்காணிப்பதற்கு விசேட அதிகாரி by July 18, 201752 Share0 (UDHAYAM, COLOMBO) – டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அஜித் மெண்டிஸ் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.