சூடான செய்திகள் 1

(UPDATE) கட்டுநாயக்க விமான நிலைய வீதி மீள திறப்பு

(UTV|COLOMBO) சோதனை நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி மீளத் திறக்கப்பட்டுள்ளது.


கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும் ,விமான நிலைய வௌிப்புற வாகனத் தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள காரொன்றை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால், குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சாணக்கியனை தாக்க முயன்றோர்களை தேடும் பொலிஸ்!

இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்தியது இந்தியா

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு