சூடான செய்திகள் 1

கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சற்று முன்னர் ஆரம்பம்

(UTV|COLOMBO)-கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சற்று முன்னர் ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இக்கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிராதன கட்சிகள் இரண்டினதும் கலந்துரையாடல்கள் இவ்வாறு இடம்பெற்று வருகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியின் கலந்துரையாடல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற வருகின்றது.

 

 

 

 

Related posts

எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கு அறிவித்தல்!!!-தெங்கு அபிவிருத்தி அதிகார சபை

இலங்கை தரப்பில் தவறுகள் இடம்பெற்றுள்ளன

ஆனமாலு ரங்க கொலை : குடு ரொஷானின் சகோதரன் கைது