உள்நாடு

கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஆராய்வதற்காக கட்சி தலைவர்களின் கூட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்தின் எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான நடவடிக்கைகள் தொடர்பில் முக்கிய கவனம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச வருவாயில் அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி

ரயில் பருவகால சீட்டு முறை இரத்து – போக்குவரத்து அமைச்சு.

ரூமியின் பிணை மனு நிராகரிப்பு