சூடான செய்திகள் 1

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு-சபாநாயகர்

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.

இன்று காலை 11.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது.

இதேவேளை இன்று மதியம் 1.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளமை கூறத்தக்கது.

 

 

 

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை

பாராளுமன்றம் இன்றும்(29) கூடப்படுகிறது

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி