சூடான செய்திகள் 1

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்…

(UTV|COLOMBO) கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் 9 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்றத்தின் இன்றைய நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

203 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

நியோமல் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்