சூடான செய்திகள் 1

கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO)-இராஜகிரிய ஆயுர்வேத சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பொரள்ள பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மாணவர்களின் வருகை குறைவு

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது

இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு