உள்நாடு

கடவத்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

(UTV | கொழும்பு) – கொழும்பு – கண்டி வீதியின் கடவத்த, 9 ஆம் கட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 30 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மன்னாரில் 4 வான் கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்.

பிரபல சிங்கள நடிகை தமிதா கைது

காஸா சிறுவர் நிதியத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு