உள்நாடு

கடற்படை உறுப்பினர்களில் 608 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 608 பேர் ஆக அதிகரித்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ரயில் தடம்புரள்வு – மலையக ரயில் சேவைகள் பாதிப்பு.

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்புக்கள் வெளியீடு

கோட்டாவினால் தான் நாடு சீரழிந்தது – ஹாசு மாரசிங்க.