உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1,280 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் 637 சந்தேகநபர்களும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 519 பேரும், பல்வேறு குற்றச்செயல்களால் தேடப்பட்டு வந்த 73 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

திங்களன்று புதிய ரயில் கட்டண திருத்தம்

நாளொன்றில் அதிக நோயாளர்கள் இன்று மீண்டனர்

‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’ – ரிஷாட்