உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 42 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்களை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் ஊடகவியலாளர்களது உரிமைகளை குறைக்காது

அமெரிக்காவிலிருந்த 217 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படும் தென்கிழக்கு பல்கலைக்கழகம்!