உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 43 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இதுவரை 81,396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று(27) காலை ஆறு மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்துக்குள் நுழைய முற்பட்ட 690 வாகனங்கள் மற்றும் 1229 பேரும், வெளியேற முற்பட்ட 452 வானங்களும், 864 நபர்களுக்கும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் தாமதம்!

நேற்று இனங்காணப்பட்ட 20 பேரில் 15 பேர் கடற்படையினர்

பட்டதாரிகளின் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்