சூடான செய்திகள் 1

கடந்த ஆறு மாதங்களில் 18 மில்லயன் ரூபாவுக்கும் அதிகமான பீடீ சுற்றும் இலைகள் மீட்பு

(UTV|COLOMBO) கடந்த ஆறு மாதங்களில் 18 மில்லயன் ரூபாவுக்கும் அதிகமான பீடீ சுற்றும் இலைகள் மீட்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரிய பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் 15 ஆயிரத்து 500 கிலோ பீடி சுற்றும் இலங்கைள் மீட்கப்பட்டுள்ளன.

இவை வெளிநாடுகளில் இருந்து இரகசியமான முறையில் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகின்றன எனவும் இதனால் இலங்கை சுங்கத்திணைக்களத்துக்கான வருமானம் வீழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மாத்தறை மாணவன் உயிரிழப்பு – மூன்றாவது சந்தேகநபருக்கும் விளக்கமறியல்

பிரதமர் நோர்வே நோக்கி பயணமானார்…

டுவிட்டர் இரகசிய இலக்கங்கத்தை உடனடியாக மாற்ற வேண்டுகோள்