சூடான செய்திகள் 1ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் by September 30, 201944 Share0 (UTVNEWS|COLOMBO) – புகையிரத ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.