உலகம்

ஓமான் நாட்டிற்கு புதிய அரசர் நியமனம்

(UTV | ஓமான்) – ஓமான் நாட்டின் புதிய அரசராக ஹைதம் பின் தாரிக் அல்-சைத் (Haitham bin Tariq al-Said) நியமிக்கப்பட்டுள்ளதாக ஓமான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமான் நாட்டின் அரசர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் தனது 79 ஆவது வயதில் காலமாகிய நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சுமார் 83 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து

வியட்நாமின் பிரபல சுற்றுலாத் தளமும் முடக்கம்

ஓக்லாந்து நகர முடக்கமானது மேலும் நீடிப்பு