உள்நாடுவணிகம்

ஒளடத வலயம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –  இலங்கையின் ஒளடத தேவையில் 50 சதவீதத்தை பூர்த்தி செய்யும் நோக்கில் அரசு ஹொரனை மில்லாவ பகுதியில் ஒளடத வலயம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த ஒளடத வலையத்தின் ஊடாக புற்றுநோய் தடுப்பு மருந்துகள், என்பியல் நரம்பியல், இதய அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் கண் வில்லை ஆகியனவற்றையும் உற்பத்தி செய்வதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களாக ஆரம்பிக்கவுள்ள இந்த திட்டத்தின் முதல் கட்ட பணிகளுக்காக 8 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாணவர்களை அழைத்து வர அவுஸ்திரேலியா நோக்கி விஷேட விமானம்

ஜனாதிபதி அநுரவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

editor

அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசி